top of page
அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களை தமிழில் பேச மற்றும் எழுதப் பயிற்சி 

வருடாந்திர திட்டம் - திட்ட மதிப்பு : 16 லட்சம்

நிதியுதவி :தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு 

பிரிவு 1 : பயிலரங்கம் 


பிரிவு 2 : கட்டுரை/பேச்சுப்  போட்டிகள் 

பயிலரங்கம் 

மண்டல அளவில் 

சென்னை, மதுரை கோயம்புத்தூர் , திருச்சி மற்றும் திருநெல்வேலி

போட்டிகள் 

கட்டுரை / பேச்சு போட்டிகள் 

மண்டல மற்றும் மாநில அளவில்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குனரகம், தமிழில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் பயிலரங்குகளையும் போட்டிகளையும் நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் மேம்பாட்டு மையத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஐந்து மண்டலங்கலில் (சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி). பயிலரங்குகளையும் மற்றும் போட்டிகளையும் நடத்திவருகிறோம். 

          தமிழில் எழுதும் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இந்த பயிலரங்கில் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுத கற்றுக்கொடுக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும்  மாணவர்கள் மட்டும் ஆசிரியர்களின் தமிழ் உணர்வை தூண்டி தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த  கட்டுரை/பேசுப் போட்டிகள் மண்டல மற்றும் மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

Let’s Work Together

Get in touch so we can start working together.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

Thanks for submitting!

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

bottom of page